இன்று (08) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
75

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 83 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபா 44 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபா 58 சதம், விற்பனை பெறுமதி 394 ரூபா 64 சதம். மற்றும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 83 சதம், விற்பனை பெறுமதி 336 ரூபா 53 சதம் ஆகும்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 11 சதம், விற்பனை பெறுமதி 348 ரூபா 06 சதம். மற்றும் கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 216 ரூபா 66 சதம், விற்பனை பெறுமதி 226 ரூபா 13 சதம் ஆகும்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 87 சதம், விற்பனை பெறுமதி 206 ரூபா 86 சதம், மற்றும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 90 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 98 சதம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here