இன்று (13) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
113

இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.0081 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 308.4819 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381.01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.90 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.80 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.90 ஆகவும் விற்பனைப் பெறுமதி 207.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.91ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.33 ஆகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here