‘ருக்குமணி ருக்குமணி’ என்ற பாடலுக்கு கோல்டன் ஷவர் வாங்கிய இந்திரஜித்.. நெகிழ்ச்சி சம்பவம்.. இதோ வீடியோ

0
105

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் இலங்கை இந்திரஜித்துக்கு கோல்டன் ஷவர் கிடைத்தது.

கடந்த சில வாரங்களான உடல் நிலை சரியில்லாமல் இருந்த இந்திரஜித் தற்போது உடல் நிலைய தேறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், “ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்

காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்” பாடலை அவருக்கே உரித்தான பாணியில் பாடியிருந்தார்.

இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here