நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.6388 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 310.0538 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.