துப்பாக்கி சூட்டில் பிரபல வர்த்தகர் உட்பட இருவர் உயிரிழப்பு.. CCTV காட்சி.!

0
89

அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இன்று (08) காலை 10 மணி அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே. சுஜீவாவும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here