இலங்கை பாடசாலைகளை நாளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சின் அறிக்கை..! By PK - July 8, 2024 0 42 FacebookTwitterPinterestWhatsApp நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.