பூநகரி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்.!

0
112

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here