இலங்கையில் இன்று (16) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.!

0
109

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

இதற்கமைய கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 197,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 182,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 22,775 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here