இலங்கையில் இன்று (17) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.!

0
70

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 199,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24, 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here