யாழ் நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் 10 பேர் கைது..!

0
53

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, 2 விசைப்படகுகளையும் கைப்பற்றியுள்ளது.

நெடுந்தீவு கடலில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here