கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள பழக்கடையின் இரண்டாம் மாடியிலேயே மேற்படி இளைஞன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரது உடலை அயல்வாசிகள் மீட்டுள்ளனர்.