அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கலுஅகல பிரதேசத்தில் கார் (Honda Vezel) ஒன்று வீட்டுக்குள் புகுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி (Honda Vezel) காயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி தூக்கக்கலகத்தில் இருந்ததாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,