வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஆபாசமாக கதைத்த முற்பட்ட பெண் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்…
”எவ்வாறான விதத்தில் எல்லாம் என்னுடைய பெயரை களங்கப்படுத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான எச்சரிக்கையான பதிவு.
ஒரு பெண்ணிடம் என்னுடைய நம்பரை கொடுத்து வீடியோ கால் எடுங்கன்னு சொல்லி வீடியோ கால் எடுத்து தன்னுடைய உடல் அங்கங்களை எல்லாம் கழட்டி காட்டி நான் அதை பார்ப்பது போல் வீடியோ எடுப்பதற்கு ட்ரை பண்ணியதற்கு நன்றி, என்னிடம் இந்த வேலை பலிக்காது இது ராமநாதன் அர்ச்சுனா.
உண்மையிலேயே கவலையாக இருக்கிறது.
இப்படி அற்பமான பெண்களுடன் வீடியோக்களை எடுக்க பண்ணி மேலாடைகளை களைந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து என்னை அசிங்க படுத்த தாங்கள் நினைப்பது. தயவுசெய்து நேர்மையான வழியில் என்னை வீழ்த்த ட்ரை பண்ணவும்” என தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.