முல்லைத்தீவு பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மல்லாவி பகுதியை சேர்ந்த சசி என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டி பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாண்டியன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.