A9 – மாங்குளம் வீதியில் கவிழ்த்த பேரூந்து..!

0
181

A9 வீதியின் மாங்குளம் பகுதியில் கதிர்காமம் டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

கடந்த 28ஆம் திகதி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பேரூந்தை கட்டி இழுத்து சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here