”கிளி – முழங்காவில் குமுழமுனை எனும் இடத்தில் நேற்றைய தினம் வேலை விட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் கண்களில் அப்பட்டுள்ளது. புகைப்படம் காணொளி எடுத்த இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இது முற்றுமுழுதான பொய்.. இந்த படம் இந்தியாவில் நபர் ஒருவரால் எடிட் செய்யப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.
நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும்.