அதிவேகம் – இரண்டாக பிளந்த கார்.. இரு இளைஞர்கள் உயிரிழப்பு.. இதோ வீடியோ.!
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.