1 கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.