காணாமல் போன தாயும் மகனும் சடலங்களாக மீட்ப்பு.!

0
89

குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் நீராடச் சென்ற 9 வயது மகனின் சடலம் நேற்று (25) நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று (26) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய இரு மகன்களுமே இவ் அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here