கிளிநொச்சியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு..!

0
149

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் நயினாதீவை பூர்வீகமாகவும் கொண்ட அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி கற்று வரும் மாணவி நேற்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here