யாழ் மானிப்பாயைச் சேர்ந்த கிளிநொச்சி/ புனித திரேசாள் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் திருமதி கண்ணகுமார் கிருஸ்ரினாடிலோ குழந்தைப் பேறின் போது மரணமாகியுள்ளார்.
குறித்த ஆசிரியையின் உயிரிழப்பு அப்பகுதி மக்களையும் பாடசாலை சமுகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நவீன மருத்துவங்கள் உள்ளதாகக் கூறப்படும் இந் நாட்டிகளில் குழந்தைப் பேறின் போது கர்ப்பிணித் தாய்மார்கள் பலியாகுவது எவ்வாறு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.