சற்றுமுன் ரயில் கடவையில் விபத்து – இருவர் உயிரிழப்பு.!

0
45

சற்றுமுன் காலி – ரத்கம பிரதேசம், விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here