வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் – தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவிப்பு.!

0
63

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி தேர்தலுக்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here