யாழ்ப்பாணம் – வடமராட்சியில் பாடசாலை மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தனுசன் 17 என்ற மாணவன் தூட்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.