பொலிஸ் அதிகாரி ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
58

அதிவேக நெடுஞ்சாலையில் ஜா-எல இடமாறலுக்கு அருகே உள்ள சதுப்பு நிலத்திலிருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்த நபர் ஒருவர் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய இன்று (07) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஜா-லா பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனவும், அவர் நெடுஞ்சாலைப் பொலிஸூடன் இணைந்த பொலிஸ் அதிகாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here