முல்லைத்தீவு – முள்ளியவளையில் குடியிருப்பிற்குள் புகுந்த காட்டு யானை – வீடியோ

0
110

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here