இலங்கையில் நடந்த மற்றுமொரு சோகம் – ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.!

0
77

களுத்துறை கட்டுக்குருந்தவில் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று திருகோணமலை – சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here