இலங்கை ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அரசாங்கம்.! By PK - October 15, 2024 0 80 FacebookTwitterPinterestWhatsApp அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.