ஆசியாவின் மிகப்பெரிய சொகுசு ஹோட்டல் இலங்கையில் திறப்பு.. இதோ வீடியோ..!

0
283

1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “சினமன் லைஃப்” சொகுசு ஹோட்டல் வளாகம் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் 1.2 பில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில் நிர்மாணிக்கப்பட்ட சினமன் லைஃப், பால்ரூம்கள், விருந்து அரங்குகள் மற்றும் மாநாட்டு வசதிகள் மூலம் 5,000க்கும் அதிகமான விருந்தினர்களுக்கு சேவைகளை இலகுவாக வழங்கும் திறனை கொண்டுள்ளது.

இன்று ON TOPIC தெற்காசியாவின் மிகப்பெரிய ஹோட்டலான சினமன் லைஃப் பற்றிய தகவல்களைத் தருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here