கொட்டதெனியாவ பிரதேசத்தில் நீர் நிரம்பிய பள்ளத்தில் குளித்த 14 வயது சிறுவன் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹல் ஒலுவ பிரதேசத்தில் அதே வயதுடைய ஐந்து நண்பர்களுடன் குளிப்பதற்குச் சென்ற போதே இதனை முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.