இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 53 சதம் ஆக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 389 ரூபா 3 சதம் ஆக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 18 சதம் ஆக பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 55 சதம் ஆக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 74 சதம், விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 5 சதம் ஆக பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 30 சதம் ஆக பதிவாகியுள்ளது.