யாழில் 22 வயது இளைஞன் எடுத்த முடிவு.. கதறும் உறவுகள்..!

0
161

யாழில் 22 வயது இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நேசன் கஜமுகன் என்பவரே இவ்வாறு விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.