ஈழத்து குயில் கில்மிஷாவுடன் டாக்டர் அர்ச்சுனா. வைரலாகும் வீடியோ

0
38

ஈழத்து குயில் கில்மிஷாவுடன் டாக்டர் அர்ச்சுனா. வைரலாகும் வீடியோ

ஈழத்து குயில் கில்மிஷாவுடன் டாக்டர் அர்ச்சுனா எடுத்த புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஈழத்து குயில் கில்மிஷாவை சந்தித்த வைத்தியர் அர்ச்சுனா ‘நீங்கள் என்னவாக வர விருப்பம் என்றும் அதற்கு கில்மிஷா டாக்டர் ஆக வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்று சாதனை படைத்தது அனைவராலும் அறியப்படது. தற்போது படிப்பிலும் இசைத்துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here