ஏறாவூரில் ரயில் மோதி இளைஞன் உயிரிழப்பு..!

0
103

புகையிரத வண்டியில் மோதி இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞன் புகையிரத்தில் மோதி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞனின் உடல் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here