வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு நேர்ந்த சம்பவம்.. இதோ வீடியோ

0
112

வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு நேர்ந்த சம்பவம் இதோ வீடியோ

நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மின்கம்பத்தில் மோதும் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது.

Mount Lavinia பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதிலும் பின்னுக்கு அமர்ந்திருப்பவர் ‘போலீஸ்’ என எழுதப்பட்ட ரைன் கோட்டை அணிந்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here