மெக்சிகோவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு.! Video

0
71

மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பஸ் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் ஒன்று லொறியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here