இலங்கைவவுனியா வவுனியாவில் நடந்த விபத்தில் இளைஞன் படுகாயம்.! By PK - October 28, 2024 0 54 FacebookTwitterPinterestWhatsApp நேற்று மாலை வவுனியா – மன்னார் வீதியின் வேப்பங்குளம் காளிகோயிலுக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் – கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனே காயமடைந்துள்ளார்.