திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் விபத்து.!

0
130

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும் காரும் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா கங்கைத்துறை பாலத்துக்கு அருகே உள்ள தாமரைவில் கிராமத்துக்கு செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. படங்கள் இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here