இலங்கை சுகாதார அமைச்சில் Project Office Assistant பதவிக்கு விண்ணப்பம் கோரல்.!

0
97

இலங்கை சுகாதார அமைச்சில் Project Office Assistant பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுள்ளது.

பதவி – project Office Assistant
முடிவு திகதி – 17.11.2024

தகைமை – O/L

careers.hesp@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும், பதிவுத் தபால் மூலமும் 2024 – NOV – 17 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னராக கிடைக்கும் வகையில் பின்வரும் முகவரியை வந்தடையும் வகையில் அனுப்பப்படல் வேண்டும்.

முகவரி – Project Director
Health System Enhancement Project/HSEP-AF 3/19, Kynsey Road, Colombo 08

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே நேர்முகப்பரீட்சையொன்றிற்கு அழைக்கப்படுவார்கள்.

Poster – Download

Application Form – Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here