கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து.. ஒருவர் வைத்தியசாலையில்.!

0
145

அம்பிலிபிட்டிய பிரதான வீதியில் (03) நேற்று ஆட்டொவும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி காயமடைந்து ஹிகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்கள், உயிர் சேதங்களை குறைத்துக்கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

(படங்கள் – FB)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here