யாழில் தலைகீழாக கவிழ்ந்த சூரன் – மேலே நின்றவருக்கு நேர்ந்த நிலை.. இதோ வீடியோ

0
168

யாழில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்த சூரன்.. சூரன் ஆட்டியவர் படுகாயம்!!

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் சூரன் போர் நிகழ்வின் போது சூரன் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது.

குறித்த சூரனின் தலையை ஆட்டியவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே வீடியோ இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here