பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!

0
121

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே காலமானார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

இவருடைய மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here