இன்று (12) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

0
46

இலங்கையில் இன்று (12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.1975 ரூபாவாக பதிவாகிய்யுள்ளது.

அதேபோல டொலரின் விற்பனை விலை 297.2248 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here