இலங்கை இன்று (14) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.! By PK - November 14, 2024 0 71 FacebookTwitterPinterestWhatsApp இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 296.72 ஆகவும் பதிவாகியுள்ளது.