சற்றுமுன் முச்சக்கரவண்டி – கார் மோதி விபத்து..!

0
117

திஸ்ஸ கதிர்காமம் வீதியில் இன்று (14) பிற்பகல் கார் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பிக்குகளும், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்கு ஒருவர் உயிரந்ததாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here