இலங்கை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.! By PK - November 14, 2024 0 44 FacebookTwitterPinterestWhatsApp மதவாச்சியில் மின்னல் தாக்கி 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நெல் வயலில் உழுது கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.