முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்..!

0
134

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு…

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு…

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 27,776 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,969 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,158 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,031 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB) – 463 வாக்குகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here