இன்று (16) மஹாஓயா வீதியின் மதுருஓயா பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று வீதியின் குறுக்காக வந்த போது சாரதி காட்டு யானையுடன் மோதாமல் இருக்க எரிபொருள் பவுசரை வீதியை விட்டு விலகி செலுத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கோ யானைக்கோ சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. எரிபொருள் பவுசர் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதிவேகமாக வாகனம் செலுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். படங்கள் – Accident 1st