இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

0
91

மத்துகம – நிககொட சந்தியில் இன்று (17) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here