நாளை ஆஜராக வேண்டும் – பிள்ளையானுக்கு சி.ஐ.டி மீண்டும் அழைப்பு.!

0
91

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை (20) வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர்.

சனல் 4 இன் வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here